Monday, February 7, 2011

இரவின் சுவடு

இரவுகளே
இல்லாது போங்கள்
இரவில் தானே
எல்லா
கொடுக்கல்
வாங்கல்களும் நடைபெறுகிறது

இரவுகள் மட்டும்
இல்லாது போனால்
இல்லாமையே
இங்கு
இல்லாது போகும்
இரவுகளே
நீங்கள் ...... நில்லாது போங்கள் ........!